Mix doesn't support your web browser. For a better experience, we recommend using another browser.
@tamilcrunch
Tamil Crunch
ஆத்திரத்தில் இயக்குனர்.... கடமை உணராத பிரபல நடிகர்...நடிகர் சேட்டை செய்வதை நிறுத்திவிட்டார் என்று நம்பி ஒப்பந்தம் செய்த இயக்குநர் தற்போது என்ன செய்வது என்று அறியாது உள்ளாராம். ஹீரோயின் தேர்வில் எல்லாம் நான் தலையிட மாட்டேன் என்று அப்போது கூறிவிட்டு தற்போது அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார் அவர். பணம் விஷயத்தில் நடிகர் பிரச்சனை செய்யவே தயாரிப்பு தரப்பு கடுப்பாகிவிட்டதாம். இந்த ஆளை ஹீரோவாக போடாதீங்க என்று பிரபல இயக்குநரிடம் சொல்லும் அளவுக்கு பிரச்சனை .நடிகர் திருந்திவிட்டார் என்று நினைத்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தவர்கள் தற்போது அவர் செய்யும் செயல்களால் எரிச்சல் அடைந்துள்ளார்களாம்.
2